search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டுவெய்ன் ஆன்ஃபிராய்"

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியரான டுவெய்ன் ஆன்ஃபிராய் சில மர்ம நபர்களால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #DwayneOnfroy #XXXTentacion #RIPXXXTentacion

    பிளோரிடா:

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியர் டுவெய்ன் ஆன்ஃபிராய் (20). பிளோரிடா பகுதியை சேர்ந்த இவர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாசியான் (XXXTentacion) என அழைக்கப்படுகிறார். 

    இவர் நேற்று பிளோரிடாவில் உள்ள டீர்பீல்ட் கடற்கரையில் உள்ள ஒரு இருசக்கர வாகன கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். #DwayneOnfroy #XXXTentacion #RIPXXXTentacion
    ×